விசா பப்ளிகேஷன்ஸ் - Visa Publications

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணக் கதைகள்
ஆசிரியர்: பாலகுமாரன்
பதிப்பாளர்: விசா பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 10
ஆண்டு: December 2023
பக்கங்கள்: 256
எடை: 200 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: ஆன்மிகம்
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 260.00
தள்ளுபடி விலை: ரூ. 230.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: "அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சிலரின் (உதாரணமாக காரைக்கால் அம்மையார், கண்ணப்ப நாயனார், மெய்ப்பொருள் நாயனார் மற்றும் இன்ன பிறர்) வாழ்வியல் சம்பவங்களை விளக்கி, எப்படி அவர்கள் இறை எனும் சிவன் அருள் பெற்று, நாயன் மாராய் உயர்ந்தனர் என்பதை, பரவசத்துடன் கூறும் வார்த்தைப் புதையல்." 01.காரைக்கால் அம்மையார்; 02.திருமூலர்; 03.மூர்த்தி நாயனார்; 04.மானக்கஞ்சாற நாயனார்; 05.இளையான்குடி மாற நாயனார்; 06.குங்கிலியக் கலய நாயனார்; 07.சண்டேஸ்வர நாயனார்; 08.மெய்ப்பொருள் நாயனார்; 09.சிறுத்தொண்டர்; 10.கண்ணப்ப நாயனார்; 11.திருநீலகண்டர்; 12.தண்டியடிகள்; 13.இயற்பகை நாயனார்; 14.சிநேகிதன் (சுந்தரமூர்த்தி நாயனார்). ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.