விசா பப்ளிகேஷன்ஸ் - Visa Publications

ஆசைக் கடல்

ஆசைக் கடல்
ஆசிரியர்: பாலகுமாரன்
பதிப்பாளர்: விசா பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 9
ஆண்டு: June 2023
பக்கங்கள்: 336
எடை: 250 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 230.00
தள்ளுபடி விலை: ரூ. 200.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இந்த நாவல் எழுதி முடித்த பிறகும் நெஞ்சில் கிளர்ந்த சந்தோஷம், அமைதி, அலாதியானது. நான் இதுவரை அனுபவித்தறியாத்து. என்னுள்ளே ஆயிரம் முகங்கள் கர்வம், வெகுளி, பயம், பக்தி, வினா, வியப்பு என்கிற குணங்கள் ஒவ்வொரு குணத்தோடும் யோகி ராம் சுரத்குமார் அவர்களைத் தரிசித்த தன்மையைப் பாத்திரங்களாக்கிறேன். இந்நாவில் உள்ளோர் யாவரும் நானே. மற்றொருவருமில்லை.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.