விசா பப்ளிகேஷன்ஸ் - Visa Publications

கங்கை கொண்ட சோழன் (பாகம் 4)

கங்கை கொண்ட சோழன் (பாகம் 4)
ஆசிரியர்: பாலகுமாரன்
பதிப்பாளர்: விசா பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 11
ஆண்டு: June 2023
பக்கங்கள்: 656
எடை: 910 கிராம்
அட்டை: Hard Bound
வகைப்பாடு: வரலாற்று புதினம்
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 700.00
தள்ளுபடி விலை: ரூ. 650.00

அஞ்சல் செலவு: ரூ. 0.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இராஜேந்திர சோழன் பற்றிய சரித்திரம். கங்கை கொண்ட சோழன் புதினமானது பாலகுமாரனால் எழுதப்பட்டது. இது நான்கு பாகங்களைக் கொண்டது. திருமகள் நிலையத்தாரால் வெளிடப்பட்டது. ராஜேந்திர சோழரை நாயகனாக கொண்டது. ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு மேற்கொண்ட படையெடுப்புகள் மற்றும் வெற்றிகள், கங்கை கொணர்ந்து மற்றும் வாணிபம் மற்றும் கலாச்சாரம் பற்றி நூல் ஆசிரியர் விரிவாகக் கூறி உள்ளார். ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்கிறது. ஜெயசிம்மன் (மேலைச் சாளுக்கிய மன்னன்) கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான். விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனை கீழைச் சாளுக்கியத்தின் அரசனாக்க ஜெயசிம்மன் முயலுகிறான். இதனால் கீழை சாளுக்கியம் தன் வசமாகும் என்று எண்ணுகிறான்

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.