அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
விசா பப்ளிகேஷன்ஸ் - Visa Publications |
மேய்ச்சல் மைதானம் ![]() பதிப்பாளர்: விசா பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 5 ஆண்டு: December 2021 பக்கங்கள்: 312 எடை: 480 கிராம் அட்டை: Hard Bound வகைப்பாடு: கட்டுரை ISBN: _ இருப்பு உள்ளது விலை: ரூ. 225.00 தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: புதுசாகத் தமிழையும், புதுசு புதுசாகப் பிரச்னைகளையும் தொட்டு, நாடு முழுக்க அறியப்பட்டிருப்பவர் எழுத்தாளர் பாலகுமாரன். இவரது நாவல்களைப் படிக்கும்போது நடு நடுவே பாலகுமாரன் அவர்களே தலையை நுழைத்துத் தத்துவார்த்தமாகப் பேசி நம் சிந்தனையைத் தூண்டிவிடுவது வழக்கம். இது அவருடைய பாணி. ஒரு காலத்தில் இலக்கிய உலகினால் தவிர்க்கப்பட்டிருந்த சில மரபுகளையும் மீறி அவர் சமகாலத்து மனித மனத்தின் சிந்தனைகளை தூண்டி விடுவதாலும், இதை இவரது உத்தியாக இன்றைய இலக்கிய உலகமும் வரவேற்று விட்டிருக்கிறது. பிற எழுத்தாளர்களிலிருந்து இவர் மிகவும் மாறுபட்டிருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். மரபு வழிச் சமுதாய அமைப்புகளில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றியே பெரும்பாலான எழுத்தாளர்களும் தங்களது சிந்தனையோட்டத்தைக் கொண்டு செல்லும்போது- இவர், அச்செழுத்துக்கு அறிமுகமாகாத பல்வேறு விஷயங்களைத் தொட்டுக் கிளறி அறிவுக்கண் திறக்க வைக்கிறார். பிற நாவல்களில் படிக்க முடியாத பல்வேறு கருப்பொருட்களைத் தேடி எடுத்து அவற்றின் அக்கு வேறு ஆணி வேறாக அலசிப் பார்க்கிறார். குறிப்பாகப் பெண் குலத்தின் பிரதிநிதியாக நின்று அவர்கள் பேச நினைப்பதை எல்லாம் அவர்களின் சார்பில் தானே பேசிச் சிந்திக்க வைத்து ஒரு புதிய சூறாவளியையே கிளப்பிவிட்டிருக்கிறார். இந்த "மேய்ச்சல் மைதானம்” முழுக்க முழுக்க யதார்த்தத்தைப் பற்றிப் பேசுகிற கட்டுரைகளே ஆனாலும், இந்த ஒரே தொகுதிக்குள் பல நாவல்களுக்கான உள்ளடக்கம் பொதிந்து கிடப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுத்தப்படுவது இவரது எழுத்துவன்மை . நேரடியாக வாங்க : +91-70103 86844
|