அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
விகடன் பிரசுரம் - Vikatan Publications |
சதுரகிரி யாத்திரை ![]() பதிப்பாளர்: விகடன் பிரசுரம் மொழி: தமிழ் பதிப்பு: 14 ஆண்டு: September 2016 பக்கங்கள்: 232 எடை: 230 கிராம் அட்டை: Paper Pack வகைப்பாடு: ஆன்மிகம் ISBN: 978-81-8476-123-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 165.00 தள்ளுபடி விலை: ரூ. 140.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ‘சக்தி விகடன்’ இதழில் நான் பொறுப்பாசிரியராக இருந்தபோது இறை தரிசனத்துக்காக ஒரு முறை சில நண்பர்களின் உதவியால், சதுரகிரிக்குச் சென்று வந்தேன். அந்த மலையின் அழகும், அங்கு உறையும் மூர்த்தங்களின் சிறப்பும் ‘சதுரகிரி யாத்திரை’ என்கிற தொடரை எழுத என்னைத் தூண்டின. அந்தத் தொடருக்கு வாசகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு, மகத்தான ஒன்று; மறக்க முடியாத ஒன்று. யாத்திரையில் ஆர்வம் கொண்ட பல ஆன்மிக அன்பர்களும் அதுவரை ‘சதுரகிரி’ என்ற புராணச் சிறப்பு மிக்க தலத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. காரணம் அப்போது இந்தத் தலம் தென்மாவட்டங்களில் - அதுவும் குறிப்பிட்ட சில இடங்களில் வசித்து வரும் அன்பர்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள். தொடருக்குப் பின்னால்தான், இறைவனின் அருளாலும் எழுத்தின் மகத்துவத்தாலும் சதுரகிரி பிரபலமானது. நேரடியாக வாங்க : +91-70103 86844
|