வானவில் புத்தகாலயம் - Vaanavil Puthakalayam

மதுரை வீரன் மருதநாயகம் வரலாறு

மதுரை வீரன் மருதநாயகம் வரலாறு
ஆசிரியர்: மு. பாலகிருஷ்ணன்
பதிப்பாளர்: வானவில் புத்தகாலயம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: January 2024
பக்கங்கள்: 120
எடை: 160 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: வரலாறு
ISBN: 978-93-9369-929-9

இருப்பு உள்ளது

விலை: ரூ. 166.00
தள்ளுபடி விலை: ரூ. 150.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மருதநாயகம் பிள்ளை (Maruthanayagam Pillai), 1725 இல் கீழப்பனையூர் என்ற கிராமத்தில் சைவ வெள்ளாளர் குலத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். இவர் ஆற்காடு நவாப் படையில் போர்படை வீரராகவும், பின்னர் கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு தளபதியாகவும் இருந்தவர். ஆங்கிலேயர்களும் ஆற்காட்டு நவாப்களும் தென் இந்தியாவில் பாளையக்காரர்கள் எழுச்சியை ஒடுக்க மருதநாயகத்தை பயன்படுத்தினர். மருதநாயகம் பாளையக்காரர்களுடன் பல போர்களில் ஈடுபட்டார். மருதநாயகத்தின் போர்ப்படை திறமை ஆங்கிலேயர்களை கவர்ந்தது, இதனால் அவர் கிழக்கிந்திய கம்பெனி படையில் இணைக்கப்பட்டார். மருதநாயகத்தின் வீரத்தை பாராட்டி ஆங்கிலேயர்கள் "கான் சாகிப்" என்ற பட்டத்தை வழங்கினர். மருதநாயகம் மதுரை மற்றும் நெல்லை சீமைக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். மதுரையின் நீர்நிலைகளைச் சீரமைத்து, அங்கு கலவரங்களை ஒடுக்கி மக்களிடம் நல்லாட்சி புரிந்தார். ஆங்கிலேயரை எதிர்த்து ஆட்சி புரிந்த குற்றச்சாட்டின் பேரில், 1764 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி மருதநாயகம் மதுரையில் தூக்கிலிடப்பட்டார். மருதநாயகம் பிள்ளை (Maruthanayagam Pillai), 1725 இல் கீழப்பனையூர் என்ற கிராமத்தில் சைவ வெள்ளாளர் குலத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். இவர் ஆற்காடு நவாப் படையில் போர்படை வீரராகவும், பின்னர் கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு தளபதியாகவும் இருந்தவர். ஆங்கிலேயர்களும் ஆற்காட்டு நவாப்களும் தென் இந்தியாவில் பாளையக்காரர்கள் எழுச்சியை ஒடுக்க மருதநாயகத்தை பயன்படுத்தினர். மருதநாயகம் பாளையக்காரர்களுடன் பல போர்களில் ஈடுபட்டார். மருதநாயகத்தின் போர்ப்படை திறமை ஆங்கிலேயர்களை கவர்ந்தது, இதனால் அவர் கிழக்கிந்திய கம்பெனி படையில் இணைக்கப்பட்டார். மருதநாயகத்தின் வீரத்தை பாராட்டி ஆங்கிலேயர்கள் "கான் சாகிப்" என்ற பட்டத்தை வழங்கினர். மருதநாயகம் மதுரை மற்றும் நெல்லை சீமைக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். மதுரையின் நீர்நிலைகளைச் சீரமைத்து, அங்கு கலவரங்களை ஒடுக்கி மக்களிடம் நல்லாட்சி புரிந்தார். ஆங்கிலேயரை எதிர்த்து ஆட்சி புரிந்த குற்றச்சாட்டின் பேரில், 1764 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி மருதநாயகம் மதுரையில் தூக்கிலிடப்பட்டார். மருதநாயகம் பிள்ளை (Maruthanayagam Pillai), 1725 இல் கீழப்பனையூர் என்ற கிராமத்தில் சைவ வெள்ளாளர் குலத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். இவர் ஆற்காடு நவாப் படையில் போர்படை வீரராகவும், பின்னர் கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு தளபதியாகவும் இருந்தவர். ஆங்கிலேயர்களும் ஆற்காட்டு நவாப்களும் தென் இந்தியாவில் பாளையக்காரர்கள் எழுச்சியை ஒடுக்க மருதநாயகத்தை பயன்படுத்தினர். மருதநாயகம் பாளையக்காரர்களுடன் பல போர்களில் ஈடுபட்டார். மருதநாயகத்தின் போர்ப்படை திறமை ஆங்கிலேயர்களை கவர்ந்தது, இதனால் அவர் கிழக்கிந்திய கம்பெனி படையில் இணைக்கப்பட்டார். மருதநாயகத்தின் வீரத்தை பாராட்டி ஆங்கிலேயர்கள் "கான் சாகிப்" என்ற பட்டத்தை வழங்கினர். மருதநாயகம் மதுரை மற்றும் நெல்லை சீமைக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். மதுரையின் நீர்நிலைகளைச் சீரமைத்து, அங்கு கலவரங்களை ஒடுக்கி மக்களிடம் நல்லாட்சி புரிந்தார். ஆங்கிலேயரை எதிர்த்து ஆட்சி புரிந்த குற்றச்சாட்டின் பேரில், 1764 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி மருதநாயகம் மதுரையில் தூக்கிலிடப்பட்டார். மருதநாயகம் பிள்ளை (Maruthanayagam Pillai), 1725 இல் கீழப்பனையூர் என்ற கிராமத்தில் சைவ வெள்ளாளர் குலத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். இவர் ஆற்காடு நவாப் படையில் போர்படை வீரராகவும், பின்னர் கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு தளபதியாகவும் இருந்தவர். ஆங்கிலேயர்களும் ஆற்காட்டு நவாப்களும் தென் இந்தியாவில் பாளையக்காரர்கள் எழுச்சியை ஒடுக்க மருதநாயகத்தை பயன்படுத்தினர். மருதநாயகம் பாளையக்காரர்களுடன் பல போர்களில் ஈடுபட்டார். மருதநாயகத்தின் போர்ப்படை திறமை ஆங்கிலேயர்களை கவர்ந்தது, இதனால் அவர் கிழக்கிந்திய கம்பெனி படையில் இணைக்கப்பட்டார். மருதநாயகத்தின் வீரத்தை பாராட்டி ஆங்கிலேயர்கள் "கான் சாகிப்" என்ற பட்டத்தை வழங்கினர். மருதநாயகம் மதுரை மற்றும் நெல்லை சீமைக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். மதுரையின் நீர்நிலைகளைச் சீரமைத்து, அங்கு கலவரங்களை ஒடுக்கி மக்களிடம் நல்லாட்சி புரிந்தார். ஆங்கிலேயரை எதிர்த்து ஆட்சி புரிந்த குற்றச்சாட்டின் பேரில், 1764 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி மருதநாயகம் மதுரையில் தூக்கிலிடப்பட்டார்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.