அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
வானவில் புத்தகாலயம் - Vaanavil Puthakalayam |
பேஎய் வழி கடிகை: உண்மையும் கற்பனையும் ![]() பதிப்பாளர்: வானவில் புத்தகாலயம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: January 2022 பக்கங்கள்: 320 எடை: 370 கிராம் அட்டை: Paper back வகைப்பாடு: மர்ம நாவல் ISBN: 978-93-9369-902-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 377.00 தள்ளுபடி விலை: ரூ. 340.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: 1946-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலகட்டத்தில் சபாக் பெர்ணாம் காட்டு பகுதியில் ஆர்மி கேம்ப் ஒன்று அமைக்கிறார்கள். அந்த ஆர்மி கேம்பில் மூன்று பேர்கள் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து போகிறார்கள். அதே நேரத்தில், கேம்ப் இருக்கும் காட்டு பகுதியை ஒட்டி இருக்கும் எஸ்டேட்டில் இரண்டு இளம் பெண்கள் காணாமல் போய், கொலை செய்யப்பட்டு உடல் மட்டும் கண்டு பிடிக்கப்படுகிறது. அந்த எஸ்டேட்டில் ஒரு மந்திரவாதி இருக்கிறார். நடக்கும் அனைத்துக்கும் அந்த மந்திரவாதிதான் காரணம் என அங்குள்ளவர்கள் நம்புகிறார்கள். இந்த கொலைகளை விசாரிக்க வரும் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரியின் மனைவிக்கு பேய் பிடித்து தற்கொலை செய்துக் கொள்கிறாள். இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த ஆர்மி கேம்ப்பை மூடி சீல் வைத்து விடுகிறார்கள். பிரச்சனையும் அத்தோடு முடிகிறது. நாற்பது வருடங்கள் கழித்து மீண்டும் அந்த கேம்ப்பை ரீ ஓப்பன் செய்கிறார்கள். முன்னம் நடந்தது போலவே மீண்டும் சிலர் அந்த ஆர்மி கேம்பில் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். எஸ்டேட்டிலும் ஓர் இளம் பெண் காணாமல் போகிறாள். இந்த சம்பவங்களை தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் விசாரிக்க வரும் போலிஸ் சி.ஐ.டி-யின் காதலிக்கு பேய் பிடிக்கிறது. தாய்லாந்து நாட்டிலிருந்து வரும் தோக் குருவும், போலிஸ் சி.ஐ.டி-யும் சேர்ந்து, இந்த சம்பவங்களின் உண்மையான காரணங்களை கண்டுபிடித்து, அந்த மந்திரவாதிக்கும் ஒரு முடிவு கட்டுகிறார்கள். நேரடியாக வாங்க : +91-70103 86844
|