அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
வானவில் புத்தகாலயம் - Vaanavil Puthakalayam |
சூப்பர் ஹீரோஸ் ![]() பதிப்பாளர்: வானவில் புத்தகாலயம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: January 2022 பக்கங்கள்: 136 எடை: 190 கிராம் அட்டை: Paper back வகைப்பாடு: வாழ்க்கை வரலாறு ISBN: 978-93-9369-904-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 166.00 தள்ளுபடி விலை: ரூ. 150.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தீயவை நிகழ்த்தப்படும்போது எங்கிருந்தோ பறந்து வந்து, சாகசங்கள் செய்து, தீய சக்தியை வீழ்த்தி, ஆபத்திலிருப்பவர்களைக் காப்பாற்றுவது காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களின் வழமை. இந்தப் புத்தகத்தில் நீங்கள் சந்திக்கப்போகும் மனிதர்களும் Super Heroes / Super Sheroesதாம். ஆனால், இவர்களுக்கு பறக்கும் சக்தி கிடையாது. இவர்களிடம் அபூர்வமான ஆயுதங்கள் கிடையாது. அடையாள உடை கிடையாது. இவர்களிடம் எந்தவொரு விசேஷ அம்சமும் கிடையாது. அவ்வளவு ஏன், மார்வெலும் DC-ம் இவர்களைச் சீண்டப்போவதே கிடையாது. ஆனால்.... இவர்கள் யாரும் கற்பனை கிடையாது. நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்கள். சாதாரண மனிதர்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் அசாதாரணக் கதைகள் உண்டு. உயிர்க்கொல்லி நோயின் பிடியில் இருந்து மீண்டு உலக சாம்பியன் ஆக முடியுமா? எதற்கோ சாகத் துணிபவர்களைக் காப்பாற்ற, தன் உயிரை தினம் தினம் பணயம் வைக்க முடியுமா? சாவுக்கான தேதி குறிக்கப்பட்ட பிறகு ஏழு சிகரங்களையும் தொட முடியுமா? விபத்தினால் வீல் சேர்தான் வாழ்க்கை என்றான பிறகு சாதனைகளால் விஸ்வரூபம் எடுக்க முடியுமா? தெரு நாய்களின் பசிக்காக குப்பை பொறுக்கிச் சம்பாதிக்க முடியுமா? அழிந்து வரும் பெயர் தெரியாத மொழிகளுக்காக வாழ்நாளையே செலவு செய்ய முடியுமா? யானைக்கும் மனிதனுக்குமான பிணக்குகளைத் தீர்க்க தன் தலையையே அடமானம் வைக்க முடியுமா? ‘முடியும்’ என்று களத்தில் நிற்பதால்தான் இவர்கள் ‘நம்முடன் வாழும் சூப்பர் ஹீரோக்கள்’ ஆகியிருக்கிறார்கள். நிச்சயம், இவர்களுடைய வாழ்க்கையை நம்மால் வாழவே முடியாது. இவர்களுடைய வாழ்க்கைப் பக்கங்களை வேடிக்கை பார்க்கும் ஒரு குழந்தையைப் போலவும் எளிதில் கடந்துவிட முடியாது. நேரடியாக வாங்க : +91-70103 86844
|