வானதி பதிப்பகம் - Vanathi Pathippagam

கன்னி மாடம்

கன்னி மாடம்
ஆசிரியர்: சாண்டில்யன்
பதிப்பாளர்: வானதி பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 47
ஆண்டு: July 2024
பக்கங்கள்: 624
எடை: 480 கிராம்
அட்டை: Hard Bound
வகைப்பாடு: வரலாற்று புதினம்
ISBN: 978-81-9777-721-9

இருப்பு உள்ளது

விலை: ரூ. 470.00
தள்ளுபடி விலை: ரூ. 420.00

அஞ்சல் செலவு: ரூ. 60.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: கன்னி மாடம் என்பது சாண்டில்யனால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். இந்நூல் பாண்டியர்களின் உள்நாட்டுச் சண்டைச் சூழலையும் சிங்கள, சோழ அரசுகளால் ஏற்பட்ட போர்ச் சூழலை ஒட்டியும் எழுதப்பட்டது. இச்சண்டையைத் தவிர்க்கவும் பாண்டிய நாட்டை அன்னியர்களின் ஆதிக்கத்திற்குக் கொண்டு செல்லாமல் தடுக்கவும் நடைபெற்ற நிகழ்ச்சிகள் கதையில் சொல்லப்பட்டுள்ளது. கன்னி மாடம் என்பது பாண்டிய நாட்டை ஒட்டியிருந்த மேலைமங்கலத்து மன்னன் தனது மகள் கார்குழலிக்காகப் புதுப்பித்த கோட்டையாகும்

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.