வம்சி புக்ஸ் - Vamsi Books

வித்துகளின் கனா

வித்துகளின் கனா
ஆசிரியர்: குலசேகர்
பதிப்பாளர்: வம்சி புக்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: November 2024
பக்கங்கள்: 352
எடை: 410 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: சினிமா
ISBN: 978-93-9372-582-0

இருப்பு உள்ளது

விலை: ரூ. 400.00
தள்ளுபடி விலை: ரூ. 360.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: குலசேகரின் இந்தப் பணி வெறும் படங்களை அறிமுகப்படுத்துவதோ, அதைப்பற்றி விவாதிப்பதோ அல்ல. அதன் வழி அவர்தன் நிலைப்பாட்டினையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். வித்துகளின் கனா வெறும் கனவாக இல்லாமல் நம் வாழ்நாளிலேயே சிற்றோடையாய் மாறி பெரும் ஆற்று வெள்ளமாய் ஆர்ப்பாரித்து, வரும் வழியெங்கும் தடைகளைத் தாண்டி, பெருக்கெடுத்து ஓட வாழ்த்துகிறேன்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.