அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
வம்சி புக்ஸ் - Vamsi Books |
கடல் நிச்சயம் திரும்ப வரும் ![]() பதிப்பாளர்: வம்சி புக்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: December 2019 பக்கங்கள்: 240 எடை: 290 கிராம் அட்டை: Paper Back வகைப்பாடு: சிறுகதை ISBN: 978-93-8459-874-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 230.00 தள்ளுபடி விலை: ரூ. 210.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: கடல் நம்மிடமிருந்து தூரப் போயிருக்கிறது அல்லது நாம்தாம் கடலிலிருந்து தூரமாகப் போயிருக்கிறோம். தூரத்தில் போயிருக்கும் கடல் தம்மை எல்லா நேரமும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாமும் தீராத ஆசையுடன் நம்மிடமிருந்து விலகிப் போன கடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடல் தூரத்தில் இருத்தாலும் அதன் நெகிழ்வில் தென்படும் வலிமையும், அதன் வலிமையில் ஒளித்திருக்கும் நெகிழ்வும் நம்மை ஈர்க்கின்றன. அதன் வாசனை என்றோ நம்மைத் தீண்டிவிட்டுப் போன கரத்தின் நினைவாய் நமக்குப் போதை தருகிறது. இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வரும் மனிதர்கள் யாவரும் கல் போன்றவர்கள், கடலைப்போலவே நெகிழ்வில் வலிமையும், வலிமையில் நெகிழ்வும் கொண்டவர்கள். அவர்கள் கடல் திரும்ப வரும் என்று காத்திருப்பவர்கள். இது சித்துராஜ் பொன்ராஜின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. நேரடியாக வாங்க : +91-70103 86844
|