வம்சி புக்ஸ் - Vamsi Books

மறக்கவே நினைக்கிறேன்

மறக்கவே நினைக்கிறேன்
ஆசிரியர்: மாரி செல்வராஜ்
பதிப்பாளர்: வம்சி புக்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 10
ஆண்டு: December 2024
பக்கங்கள்: 280
எடை: 330 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: தன்வரலாறு
ISBN: 978-93-8459-881-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 300.00
தள்ளுபடி விலை: ரூ. 270.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: தன் பால்ய, பதின்பருவ ஞாபகங்களை எல்லோருக்கும் மாறாக மறக்க நினைக்கிறார். ஏன் எனில் அவை வலி மிகுந்த ரணங்கள். இப்போது தழும்புகள். தன் உடலில் உள்ள ரணத்தை தடவிப் பார்க்கவும், தழும்புகளை மறைத்து கொள்ளவுமான இளமைகால நினைவுகள் இதோடு விட்டொழியட்டும் என்று எழுதி தீர்த்தவைகளின் தொகுப்பு. ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை தன்வசப்படுத்திய புத்தகம் இப்போது புதிய வடிவமைப்பில் வம்சி புக்ஸிலிருந்து வெளிவந்திருக்கிறது.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.