வம்சி புக்ஸ் - Vamsi Books

தாமிரபரணியில் கொல்லப் படாதவர்கள்

தாமிரபரணியில் கொல்லப் படாதவர்கள்
ஆசிரியர்: மாரி செல்வராஜ்
பதிப்பாளர்: வம்சி புக்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 12
ஆண்டு: December 2024
பக்கங்கள்: 200
எடை: 240 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: சிறுகதை
ISBN: 978-93-8054-571-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 200.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: எந்த பாசங்குமற்ற தன் வாழ்வை திறந்து காட்டும் எழுத்து மாரிசெல்வராஜூடையது. காட்டுப் பேச்சியும் வேம்படியாவும், உச்சினியும், சுன்னாண்டனும், பொத்தையனும், பூலானும், வடமலையானும், விஜியலட்சுமியும், சுதாவும், ஜோவும் இதுவரை வெளிப்படாமல் மாரியின் எழுத்தின் மூலமே இப்போது வெளிப்படுகிறார்களென வண்ணதாசன் சொல்கிறார்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.