அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
திருமகள் நிலையம் - Thirumal Nilayam |
நந்திபுரம் ![]() பதிப்பாளர்: திருமகள் நிலையம் மொழி: தமிழ் பதிப்பு: 2 ஆண்டு: December 2022 பக்கங்கள்: 752 எடை: 860 கிராம் அட்டை: Hard Bound வகைப்பாடு: புதினம் (நாவல்) ISBN: _ இருப்பு உள்ளது விலை: ரூ. 760.00 தள்ளுபடி விலை: ரூ. 700.00 அஞ்சல் செலவு: ரூ. 0.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நெல்லை மாவட்டத்தில் உள்ளது நந்திபுரம். இங்குள்ள சிவன் கோயில் நந்தியின் காதில் சொல்லப்படும் பிரச்சினைகள் தீர்ந்துப் போவதாகவும், வெள்ளைக்காரன் காலத்தில் மறைத்து வைக்கப்பட்ட புதையலை நந்தி பாதுகாப்பதாகவும் ஊர் நம்புகிறது. இதே ஊரில் வசிக்கும் மாடு மேய்க்கும் கிருஷ்ணன் மீது இடி விழவும், நடப்பதை முன்கூட்டியே கணிக்கும் ‘இஎஸ்பி பவர்’ அவனுக்குக் கிடைக்கிறது. கிருஷ்ணன் சொன்னால் மழை பெய்கிறது என்பதால், நந்திதான் கிருஷ்ணன் உருவத்தில் குறி சொல்கிறார் என நம்புகிறார்கள். ஒருபுறம் சித்தி அவனை வைத்து கல்லா கட்ட நினைக்கிறது. மறுபுறம் பிரபல டிவி நிறுவனம், அதன் தொகுப்பாளினி மீராவை வைத்து புதையலைத் தேடி தனது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திகொள்ள நினைக்கிறது. அதேநேரத்தில், தொல்பொருள் ஆய்வாளர், நம்பூதிரி இருவரும் புதையலை அடைய முயல்கிறார்கள். 360 வருடங்களுக்கு முந்தைய அந்தப் புதையல் கிடைக்கிறதா இல்லையா என்பதுதான் கதை. நேரடியாக வாங்க : +91-70103 86844
|