அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
திருமகள் நிலையம் - Thirumal Nilayam |
ரங்கநதி ![]() பதிப்பாளர்: திருமகள் நிலையம் மொழி: தமிழ் பதிப்பு: 4 ஆண்டு: August 2024 பக்கங்கள்: 516 எடை: 590 கிராம் அட்டை: Paper back வகைப்பாடு: புதினம் (நாவல்) ISBN: _ இருப்பு உள்ளது விலை: ரூ. 520.00 தள்ளுபடி விலை: ரூ. 500.00 அஞ்சல் செலவு: ரூ. 0.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உலகத்திலுள்ள அமானுஷ்ய விடயங்களை இந்தப் புதினத்தின்வழி உலக மக்களுக்கு வெளிகொணர்ந்துள்ளார். இந்தப் புதினம் செறிவான கதை அமைப்புடன் அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை, மர்மங்கள் என்று பல சுவாரஸ்யக் கூறுகளையும் கொண்டுள்ளது. காதலர்கள் தங்களின் எதிர்ப்புகளுடன் போராடி வெற்றி பெற்று திருமணம் செய்து கொள்கிறார்களா அல்லது தோல்வியுற்று இருவரும் சேர்ந்து காவிரியில் வெள்ளத்தில் குதித்து விடுகிறார்களா என்பது தான் கதை. இந்தக் கதையில் ஆசிரியர் சாமர்த்தியமாய் ரங்கன் பிறப்பைப் பற்றிய ரகசியத்தை ஒரு மர்ம முடிச்சாகப் போட்டு லாவகமாக அவிழ்க்கிறார். இறுதி அத்தியாயம் வரை கதையைத் துளித் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார். புதினம் பிரியர்களுக்கு நல்ல விருந்து. இன்றே முந்துங்கள், ஆன்மீகமும் அமானுஷ்யமும் நிறைந்த இந்தப் புதினத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள். நேரடியாக வாங்க : +91-70103 86844
|