திருமகள் நிலையம் - Thirumal Nilayam

மகா பெரியவர் (பாகம் 2)

மகா பெரியவர் (பாகம் 2)
ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பாளர்: திருமகள் நிலையம்
மொழி: தமிழ்
பதிப்பு: 4
ஆண்டு: April 2024
பக்கங்கள்: 216
எடை: 260 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: வாழ்க்கை வரலாறு
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 220.00
தள்ளுபடி விலை: ரூ. 200.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ‘மகா பெரியவா’ என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், காஞ்சி ஸ்ரீமடத்தின் 68-வது ஆச்சார்ய புருஷர். எளிமையின் எடுத்துக்காட்டு. கருணையின் பிறப்பிடம். அன்பின் வடிவம். தான் வாழ்ந்த நூறு வருடங்களிலும் அடியவர்களுக்கென்றே வாழ்ந்து, தன் அனுக்ரஹத்தை அனைவருக்கும் வாரி வழங்கி வந்திருக்கிறார் காஞ்சி பெரியவா.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.