சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் - Surya Literature (P) Ltd

கள்ளிக்காட்டு இதிகாசம்

கள்ளிக்காட்டு இதிகாசம்
ஆசிரியர்: வைரமுத்து
பதிப்பாளர்: சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்
மொழி: தமிழ்
பதிப்பு: 42
ஆண்டு: May 2024
பக்கங்கள்: 336
எடை: 450 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 400.00
தள்ளுபடி விலை: ரூ. 360.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர்.வைரமுத்து: சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல். கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகைஅணையின் மதகுத் தார்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக நீரொழுக நினத்துக் கிடந்தேன்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.