சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications

அதே வினாடி

அதே வினாடி
ஆசிரியர்: நாகூர் ரூமி
பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 6
ஆண்டு: February 2020
பக்கங்கள்: 200
எடை: 240 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: கட்டுரை
ISBN: 978-93-8306-739-8

இருப்பு உள்ளது

விலை: ரூ. 288.00
தள்ளுபடி விலை: ரூ. 260.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் அனேகம் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அதுதான் பிரச்சனைகளுக்கான ஆன்மிகத் தீர்வு. தமிழில் ஒரு நூலின் மூலம் மேற்கத்திய உலகின் உண்மைகளும், கண்டுபிடிப்புகளும் இந்திய பாரம்பரியமும் சங்கமிக்க முடியும் என்’றால் அது இந்த நூலில்தான். ஆமாம். நாகூர் ரூமியின் அசத்தலான எளிய நடையில் நகைச்சுவையோடு எல்லா உண்மைகளையும் எடுத்துரைக்கும் இந்த நூல் உங்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும். இந்த நூலைப் படித்துமுடித்த அதே விநாடி உங்கள் வாழ்க்கை நல்லவழியில் திசைமாறும். படித்துப் பாருங்கள்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.