அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications |
காதல் சரித்திரம் ![]() பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: January 2024 பக்கங்கள்: 208 எடை: 250 கிராம் அட்டை: Paper back வகைப்பாடு: புதினம் (நாவல்) ISBN: 978-93-8873-461-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 333.00 தள்ளுபடி விலை: ரூ. 290.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உண்மைக் காதலும், காதல் சார்ந்த உண்மைக் கதைகளும். காவியக் காதல் என்றாலே ரோமியோ-ஜூலியட், லைலா-மஜ்னு, அம்பிகாவதி-அமராவதி, ஷாஜஹான்-மும்தாஜ் என்று காலம் காலமாகக் கேட்டுச் சலித்துப் போன கதைகளே நினைவில் அணிவகுக்கும். கண்ணீர், தியாகம், வலி, பிரிவு, ஆற்றாமை, தோல்வி எல்லாமே காதலில் உண்டுதான். ஆனால், அவை மட்டுமே காவியக் காதலின் அடையாளம் அல்ல. எனில், வெல்வதுதான் காதலா? ஜெயித்த காதல் கதைகளில்கூட ‘அதற்குப் பின் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்’ என்று வணக்கம் போட்டுவிடுவார்கள். திருமணத்துக்குப் பிறகு காதல் எங்கே போனது? அது வாழ்வின் கடைசித்துளி வரை சுரக்கும் உன்னத உணர்வல்லவா! இந்தப் புத்தகத்தில் உலவும் காதலர்கள் எல்லாம் அதையும் தாண்டி தனித்துவமானவர்கள். புவியில் பிறந்து, காதல் கொண்டு, சோதனைகளை வென்று, போராடி நின்று, நன்று வாழ்ந்தவர்கள். வாழ்வின் இறுதிக் கணம் வரை காதலையும் விடாமல் சுவாசித்தவர்கள். இவர்களது காதலுக்குப் பின் அரசியல், நிறவெறி, துரோகம், வேதனை, வஞ்சம், வாட்டம், பிரிவு, ரணம், போராட்டம் எல்லாமும் இருக்கின்றன. அதைவிட அதிகமாக விடாப்பிடியான அன்பு இருக்கிறது. அந்த அன்புக்கு முன் அதிகார வர்க்கமே அடிபணிந்திருக்கிறது. தேசத்தின் தலையெழுத்தே மாறியிருக்கிறது. அவர்கள் வாழ்க்கை மட்டுமல்ல, வரலாறும் திருத்தி எழுதப்பட்டிருக்கிறது. ஒரு காதலால் என்ன செய்ய முடியும் என்பதற்கு இந்த நூல் தரும் பதில், காதலால் எதுவும் செய்ய முடியும்! நேரடியாக வாங்க : +91-70103 86844
|