அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications |
நம்பர் 1 சாதனை யாளர்களின் சரித்திரம் ![]() பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: January 2020 பக்கங்கள்: 392 எடை: 430 கிராம் அட்டை: Paper back வகைப்பாடு: வாழ்க்கை வரலாறு ISBN: 978-93-8873-407-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 377.00 தள்ளுபடி விலை: ரூ. 340.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: முதலிடம் - பள்ளியில், சமூகத்தில், நிறுவனங்களில் மற்றும் பல்வேறு துறைகளில் தன் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகாண விரும்பியும் இவ்விடத்தைப் பெறுபவர்கள் வெகு சிலரே! நம்பர் 1 ஆகத் திகழ்ந்த, திகழும் சாதனையாளர்கள், தங்கள் திறமையால் வெற்றியடைந்தார்கள் என்பதோடு அவர்களில் பலர் சிறுவயதில் பல அவமானங்களையும் வலிகளையும் எதிர்கொண்டவர்களே. அந்த வலிகளும் காயங்களுமே அவர்களை முதலிடத்துக்கு அழைத்துச் சென்ற முக்கிய காரணிகள். மொழி வேறுபாடு, இன வேறுபாடு, நிற வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் தந்த சமூகத்தின் மத்தியில் தான் ஒதுக்கப்பட்டாலும் தங்களின் தரத்தை உயர்த்த போராடியவர்களின் உழைப்பு, விடாமுயற்சி, எடுத்த காரியத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற உள்ள உறுதி, இவையே ஒவ்வொருவரையும் நம்பர் 1 ஆக்கும் சூத்திரங்கள். அப்படி நம்பர் 1 ஆன வெற்றியாளர்களைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நம்பர் 1 இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. பிறவியிலேயே கைகளும் கால்களும் இல்லாமல் பிறந்த நிக் என்பவர் இன்று உலகம் முழுதும் சென்று உரையாற்றி வருகிறார். ‘என் வாழ்வில் ஏதாவது அதிசயம் நிகழுமா என காத்திருக்கிறாயா, நீயே அதிசயமாக மாறிவிடு’ - என்கிற இவர், தன்னையே தன்னம்பிக்கையின் அடையாளமாக்கி நம்பர் 1 மனிதராகத் திகழ்கிறார். இதுபோன்ற மனதுக்கு ஊக்கம் தரும் எத்தனையோ நம்பர் 1 மனிதர்களைப் பற்றி, சுவை குன்றாத வார்த்தைகளால் பரிமாறியிருக்கிறார் நூலாசிரியர் முகில்! பல சோதனைகளைக் கடந்து, உழைப்பாலும் விடா முயற்சியாலும் உயர்ந்து வெற்றியின் உச்சத்தைத் தொட்ட நம்பர் 1 மனிதர்களை சந்தித்திட பக்கங்களைப் புரட்டுங்கள்! நேரடியாக வாங்க : +91-70103 86844
|