சங்கர் பதிப்பகம் - Shankar Pathippagam

பேசும் தெய்வமான சித்தர்களின் ஜீவ சமாதிகள்

பேசும் தெய்வமான சித்தர்களின் ஜீவ சமாதிகள்
ஆசிரியர்: து. செல்வகுமார்
பதிப்பாளர்: சங்கர் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: January 2022
பக்கங்கள்: 400
எடை: 460 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: சித்தர்
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 425.00
தள்ளுபடி விலை: ரூ. 380.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: பேசும் தெய்வமான சித்தர்களின் ஜீவா சமாதிகள் து.செல்வகுமார் அவர்கள் எழுதியது. ஜோதிடம் சித்தர்கள் உலகம் சூட்சும உலகம் பற்றிய ஆராய்ச்சிகளில் நிபுணத்துவம் பெற்றவர் பல்வேறு தொலைக்காட்சி சானல்களில் சூட்சும உலகம் சித்தர் உலகம் குறித்த விவாத நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர் பல்வேறு பிரபலமான ஆன்மீக இதழ்களில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி வருபவர் அற்புதங்கள் நிகழ்த்தும் அண்ணன்சாமிகளும் எனது ஆவியுலகத் தொடர்பும் தேவரகசியம் என்னும் நூல்களை எழுதியவர் பேசும் தெய்வம் என்னும் மாத இதழின் ஆசிரியராகவும் பணிபுரிகிறார்

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.