சங்கர் பதிப்பகம் - Shankar Pathippagam

64 யோகினிகள் மர்மங்கள்

64 யோகினிகள் மர்மங்கள்
ஆசிரியர்: வேணு சீனிவாசன்
பதிப்பாளர்: சங்கர் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: January 2022
பக்கங்கள்: 288
எடை: 300 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: ஆன்மிகம்
ISBN: 978-93-8765-560-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 290.00
தள்ளுபடி விலை: ரூ. 260.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: சக்தி தெய்வ வழிபாடு பழங்காலத்திலே உள்ளது. குடும்பங்களில், ‘இல்லுறை தெய்வம்’ என, கண்ணகியை வழிபட்டுள்ளனர். கொற்றவை, மாரியம்மன் தெய்வ வழிபாடு, கோவிலில் உள்ளது என, 64 யட்சிணி, யோகினி, டாகினியர் வரலாறு, வசியம், வழிபாடு பற்றி ஆய்ந்து எழுதியுள்ளார். யோகினிகள், தெய்வங்களா, பரிவார தேவதைகளா, ஏவல், பில்லி, சூனியம், வசியம் செய்ய உதவும் கூலிப்படைகளா என ஆய்ந்துள்ளார். ஆடு, மாடு, மனிதன் என்று காளிக்கு பலி தரும் வழக்கம், தத்துவம் பற்றியும் ஆராய்ந்துள்ளார். ஆவுடையார் பெண் குறி. அதன் மீது எழுந்த லிங்கம் ஆண் குறி. ஆணும், பெண்ணும் கலப்பதே யோகம். இதையே யோகமாயாதேவி விளக்குகிறார். பல்வேறு யோகினியார் வடிவங்கள், நுாலின் கடைசி பக்கங்களில் காட்சி தருகின்றன. அற்புதமான ஆய்வு நுால். – முனைவர் மா.கி.ரமணன்

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.