நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ் - Navina Mithra Publications

மதுரை நாயக்கர் வரலாறு

மதுரை நாயக்கர் வரலாறு
ஆசிரியர்: அ.கி. பரந்தாமனார், எம்.ஏ.
பதிப்பாளர்: நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: January 2024
பக்கங்கள்: 406
எடை: 470 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: வரலாறு
ISBN: 978-81-9833-638-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 400.00
தள்ளுபடி விலை: ரூ. 360.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மதுரை நாயக்கர் வரலாறு தமிழக வரலாற்றில் இன்றியமையாதது; தென்னக வரலாற்றோடு பின்னிப் பிணைந்து நிற்பது; விஜயநகர வரலாற்றுடன் சேர்ந்திருப்பது; தமிழ் நாட்டின் வரலாற்றைக் கி.பி. 1370லிருந்து 1736 வரைக்கும் விரிவாகத் தெரிவிக்க வல்லது; தொன்மைமிக்க இந்து சமயத்தையும் தமிழகப் நாயக்கர்கள் பண்பாட்டையும் பாதுகாக்க மதுரை எடுப்பின்றிப் பாடுபட்ட பெரு முயற்சியை விரிவாகக் கூறுவது; திருமலை நாயக்கர் வரலாற்றையும் அவர் மதுரைக்குச் செய்த கலைத் தொண்டையும் விழாச் சிறப்பையும் பெருமளவில் எடுத்துக் காட்டுவது.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.