அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ் - Navina Mithra Publications |
மகளிரும் மகப்பேறும் (பாகம் 1) ![]() பதிப்பாளர்: நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: January 2024 பக்கங்கள்: 232 எடை: 310 கிராம் அட்டை: Paper back வகைப்பாடு: மருத்துவம் ISBN: 978-81-9844-071-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 300.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: பிறந்த குழந்தை முதல் இளம் பருவத்தினர் வரை (நாள் 1 முதல் 24 வயது வரை) ஆசிரியர் மற்றும் நூல் குறிப்பு Dr. M.B.B.S., M.D.G.O., F.I.C.O.G. பேராசிரியர், மகப்பேறு மற்றும் மகளிர் நலத்துறை A.C.S. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை - 77 சென்னையில் பிறந்து வளர்ந்து, இளங்கலைப் பட்டமும் (M.B.B.S), முதுகலைப் பட்டமும் (M.D.G.O) சென்னை மருத்துவக் கல்லூரியில் (M.M.C) பயின்று பல்வேறு தகுதிகளில் பணியாற்றி, தற்சமயம் A.C.S. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பேராசிரியர் மற்றும் கூடுதல் துறைத் தலைவராகப் (Professor & Additional HOD) பணியாற்றுகிறார். இவருக்கு மிகவும் ஆர்வமுள்ள துறைகள் : அதிக ஆபத்துள்ள மகப்பேறு சிகிச்சை (High Risk Pregnancy Care), (Adolescent Health Care), குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவம் (Fertility Treatment); மேலும் லாப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை முறையில் நிபுணர் (Laparoscopy / Keyhole Surgery). அயனாவரத்தில் உள்ள தனது சக்தி மகப்பேறு மருத்துவமனையில் பலருக்கும் குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவம் (Fertility Treatment) அளித்து குழந்தை பாக்கியம் பெறச் செய்தவர்; மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவத்தை (Normal Delivery) உறுதி செய்ய மிகுந்த கவனம் செலுத்துபவர். இவர் OGSSI, FOGSI, TNFOG, IMA, IMS, IAGE இன் உறுப்பினர், மற்றும் சில செயற்குழுக்களில் உறுப்பினராவார்.. மகளிரும் மகப்பேறும் என்ற இந்நூல் முழுமையாக, ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல், வளர்ந்து ஆளாகி, பருவமடைந்து, திருமணமாகி, கர்ப்பமடைந்து, பிரசவமாகி, மேலும் பாலூட்டும் காலத்திலும் அதற்கு பின்னும், மாதவிடாய் நிற்பதற்கு முன்னும் பின்னும் உள்ள நிலை வரை எழுத எண்ணியே தொடங்கப்பட்டது. "பொதுவாக மருத்துவரிடம் ஆலோசனை நேரத்தில் நிறைய சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடிவதில்லை என்ற குறை நிறைய பேருக்கு உண்டு. அக்குறையைப் போக்க ஒரு மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவராகிய நான், அனைத்து பருவ காலங்களிலும், பெண் நலம் பற்றியும், மகப்பேறு பற்றியும் உள்ள மருத்துவ முறைகள் குறித்து எளிய முறையில், அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் எழுதும் நூல் இது. பிறந்த குழந்தை முதல் இளம் பருவத்தினர் வரை (நாள் 1 முதல் வயது 24 வரை), இந்த பாகத்திலும், ஏனையவற்றை அடுத்து வரும் பாகங்களிலும் காணலாம். நேரடியாக வாங்க : +91-70103 86844
|