நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ் - Navina Mithra Publications

நலம் சொல்லும் யோகாவும் முத்திரைகளும்

நலம் சொல்லும் யோகாவும் முத்திரைகளும்
ஆசிரியர்: யோகி சிவானந்தம்
பதிப்பாளர்: நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: January 2024
பக்கங்கள்: 348
எடை: 390 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: யோகா
ISBN: 978-81-9844-074-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 400.00
தள்ளுபடி விலை: ரூ. 360.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க எளிமையான உடற்பயிற்சிகள், முறையான யோகப் பயிற்சிகள் பழகுவது என்பது நல்லது. நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டும் பயிற்சி, நீச்சல் பயிற்சி, சிலம்பப் பயிற்சி, அடிமுறை பயிற்சி இப்படி ஏதேனும் ஒரு பயிற்சியை நாம் செய்ய பழக வேண்டும் நவீன மயமான உடற்பயிற்சி கருவிகள் கொண்டு,நமது உடல்களுக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது அது எதிர்காலத்தில் பல்வேறு விதமான நோய்களை உருவாக்கி விடும். எளிமையான யோகாசனப் பயிற்சிகள், சுவாசப் பயிற்சிகள், முத்திரை பயிற்சிகள், தியான பயிற்சி இதுபோன்ற பயிற்சிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வது நமது மன ஆரோக்கியத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அளப்பரிய ஆற்றலை கொடுக்கும் ஆனந்தத்தையும் கொடுக்கும். அத்தகைய ஆனந்தத்தை பெறுவதற்கான வழியை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. பதிப்பாளர்-

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.