நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ் - Navina Mithra Publications

கத்தி மேல் பயணம்

கத்தி மேல் பயணம்
ஆசிரியர்: கதிர்
பதிப்பாளர்: நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: January 2024
பக்கங்கள்: 120
எடை: 160 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: வாழ்க்கை வரலாறு
ISBN: 978-81-9844-073-0

இருப்பு உள்ளது

விலை: ரூ. 170.00
தள்ளுபடி விலை: ரூ. 150.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: எம்.ஜி.ஆர். காலத்தால் அழியாத அழிக்க முடியாத ஒரு பெயர். கோடிக்கணக்கில் உறுப்பினர்களைக் கொண்ட அ.தி.மு.க. கட்சியின் நிறுவனர். ரசிகர்களை அரசியலில் உறுப்பினர்களாக மாற்றி அழகு பார்த்தவர். பொறுப்புகளில் அமரவைத்து தனது நல்லாட்சியிலும் வாரி வழங்கும் வள்ளலாகவும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர். எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்வில் எண்ணற்ற நிகழ்வுகள் பல நிகழ்ந்திருந்தாலும் சில நினைவுகள் நம் நெஞ்சங்களை விட்டு என்றும் அகலாதவை. -பதிப்பகத்தார்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.