நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ் - Navina Mithra Publications

நமது சூரியக் குடும்ப ஆராய்ச்சி வரலாறு

நமது சூரியக் குடும்ப ஆராய்ச்சி வரலாறு
ஆசிரியர்: அ. சோழராஜன்
பதிப்பாளர்: நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: January 2024
பக்கங்கள்: 302
எடை: 350 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: அறிவியல்
ISBN: 978-81-9833-633-0

இருப்பு உள்ளது

விலை: ரூ. 340.00
தள்ளுபடி விலை: ரூ. 300.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: நமது பிரபஞ்சத்தின் எல்லையை இன்னமும் விஞ்ஞானிகளால் அளவிட முடியவில்லை. அது விரிவடைந்து கொண்டே போகிறது. புதிய புதிய நட்சத்திர மண்டலங்கள் (கேலக்ஸி) உருவாகிக் கொண்டே இருக்கின்றன. பழைய நட்சத்திர மண்டலங்கள் மரணமடைகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு புள்ளியில் தொடங்கிய பெரு வெடிப்பு இன்றைய மாபெரும் அண்டவெளியாக பரந்திருக்கிறது. யோசிக்கவே மலைப்பாக இருக்கும் நமது பிரபஞ்சம் எப்படி உருவானது? கேலக்ஸிகள் என்றால் என்ன? அவை எத்தனை விதமாக இருக்கின்றன? கேலக்ஸிகளுக்குள் எத்தனை சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன? பிரபஞ்சத்திற்குள் எத்தனை கேலக்ஸிகள் இருக்கின்றன? என்பதை அறியும்போது வியப்பாக இருக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி எல்லோரும் படிக்கும் வகையில் எளிமையாக இந்த நூல் விளக்குகிறது.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.