நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ் - Navina Mithra Publications

இயற்கை பேரிடர் மேலாண்மை

இயற்கை பேரிடர் மேலாண்மை
ஆசிரியர்: ஜெகாதா
பதிப்பாளர்: நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: January 2024
பக்கங்கள்: 200
எடை: 240 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: அறிவியல்
ISBN: 978-81-9844-077-8

இருப்பு உள்ளது

விலை: ரூ. 240.00
தள்ளுபடி விலை: ரூ. 215.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இயற்கை சீற்றங்களினால் புவியில் பெருமளவில் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுவதையே இயற்கை பேரிடர் என்கிறோம்? பேரிடர் மேலாண்மை என்பது ஒரு நோயை குணப்படுத்தும் மருந்தை உட்கொள்வது போன்ற செயலாகும். இயற்கையோடும் மனித வாழ்வோடும் தொடர்புடைய பேரிடர் என்னும் இந்த பெரிய பிரச்சனையை ஒரு கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியோடு தீர்க்க வேண்டியது அவசியம். மனித உயிரின் ஆபத்தைக் குறைக்க அனைவரும் பேரிடர் மேலாண்மையில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் நிலையற்ற புவியியல் மாற்றங்கள் நாள்தோறும் நிலவி வரும் இன்றைய நாட்களில் இவற்றிற்கான காரணங்களையும், தீர்வுகளையும் ஆராயும் ஒரு முக்கிய நோக்கத்தை வாசகருடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சிக்கான நூல் இது என்று கருதுகிறேன். -பதிப்பகத்தார்

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.