நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ் - Navina Mithra Publications

சுதந்திர நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு

சுதந்திர நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு
ஆசிரியர்: ஜெகாதா
பதிப்பாளர்: நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: January 2024
பக்கங்கள்: 184
எடை: 220 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: வரலாறு
ISBN: 978-81-9844-070-9

இருப்பு உள்ளது

விலை: ரூ. 230.00
தள்ளுபடி விலை: ரூ. 200.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: நள்ளிரவு மணி ஒலிக்கிறது.. அரசாங்க மரியாதையாக பீரங்கியில் இருந்து 31 குண்டுகள் வெடிக்கின்றன. வெள்ளை சர்வாணியும் உடலோடு ஒட்டிய சுரிதரும் அணிந்திருக்கும் நேரு கொடிக்கம்பத்தை நோக்கி நடக்கிறார். தலையை உயர்த்திப் பார்க்கிறார். நேற்று இரவு வரை செங்கோட்டையின் மேல் பிரிட்டிஷ் கொடி பறந்து கொண்டு இருந்தது. ஆனால் விவேகம் உள்ள பிரிட்டிஷ்காரர்கள் இரவிலேயே கொடியை அகற்றி விட்டார்கள். சுதந்திர இந்தியாவின் பிரகாசமான மூவர்ணக் கொடியை ஜவஹர்லால் நேரு ஏற்றுகிறார். மேடை ஏறி பேசுகிறார். நெடுங்காலத்துக்கு முன்பே நாம் விதியோடு ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டோம். அன்று செய்த உறுதியை நிறைவேற்றும் காலம் இப்போது வந்து விட்டது. அதை மொத்தமாகவோ அல்லது முழு அளவிலோ இல்லாவிட்டாலும் கணிசமான அளவில் நிறைவேற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.