நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ் - Navina Mithra Publications

ராஜாஜி காமராஜர் இந்தியப் பண்பாட்டின் இருமுகங்கள்

ராஜாஜி காமராஜர் இந்தியப் பண்பாட்டின் இருமுகங்கள்
ஆசிரியர்: ஜெகாதா
பதிப்பாளர்: நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: January 2024
பக்கங்கள்: 160
எடை: 200 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: அரசியல்
ISBN: 978-81-9844-075-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 180.00
தள்ளுபடி விலை: ரூ. 160.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: Rajaji Kamarajar Indhiya Panpattin Irumugangal தமிழக அரசியலிலும் தேசியஅரசியலிலும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக விளங்கிய காமராஜர் நேர்மை எளிமை தூய்மை ஆகியவற்றைத் தாரகமந்திரமாகப் பின்பற்றினார். இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் எனும் ராஜாஜி ஆவார்.இந்தியாவின் உயரியகுடிமையியல் விருதான பாரத ரத்னா விருது 1954ம் ஆண்டு ராஜாஜிக்கு வழங்கப்பட்டது.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.