நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் - Nakkheeran Publications

வணக்கம்

வணக்கம்
ஆசிரியர்: வலம்புரிஜான்
பதிப்பாளர்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 4
ஆண்டு: January 2021
பக்கங்கள்: 278
எடை: 430 கிராம்
அட்டை: Hard Bound
வகைப்பாடு: அரசியல்
ISBN: 978-93-8182-897-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 300.00
தள்ளுபடி விலை: ரூ. 260.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வணக்கம்’ தொடரினால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது. வலம்புரிஜானின் உறவினர்களைக் கொண்டே அவர் மீது வழக்குப் போடும் செயல்களை மேற்கொண்டது ஜெயலலிதா அரசு, பிள்ளைகளிடமே புகார் வாங்கி இன்னொரு வழக்கு போட்டது. வலம்புரியாரின் பையன் கடத்தப்பட்டார். நாங்குநேரி வழக்கில் வலம்புரியாரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தபோது, அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் கலந்த டீ கொடுக்கப்பட்டது. இப்படித் தொடர்ச்சியான சோதனைகள், அத்தனை சோதனைகளும் நக்கீரனுக்கும் சேர்த்துதான். வழக்குகள் வரிசையாக வந்தபோதும் அஞ்சாமல் வணக்கம் தொடரை வெளியிட்டதைக் கண்ட வலம்புரியார், “இவ்வளவு பிரச்சினைகளைத் தாண்டித்தான் நக்கீரனை கொண்டு வருகிறீர்களா? உங்கள் மீதான என் மரியாதை கூடிவிட்டது” என்றார் எனது குருநாதர். - நக்கீரன் கோபால்

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.