நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் - Nakkheeran Publications

அனுமனின் கதையே: அனுமனின் பூரண சரிதை

அனுமனின் கதையே: அனுமனின் பூரண சரிதை
ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பாளர்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 3
ஆண்டு: January 2021
பக்கங்கள்: 464
எடை: 620 கிராம்
அட்டை: Hard Bound
வகைப்பாடு: ஆன்மிகம்
ISBN: 978-93-8282-002-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 450.00
தள்ளுபடி விலை: ரூ. 450.00

அஞ்சல் செலவு: ரூ. 0.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன். தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன். அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.