கற்பகம் புத்தகாலயம் - Karpagam Puthakalayam

திருமந்திரம் - மூலமும் உரையும்

திருமந்திரம் - மூலமும் உரையும்
ஆசிரியர்: சுவாமிஜி இறையன்பன்
பதிப்பாளர்: கற்பகம் புத்தகாலயம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: August 2024
பக்கங்கள்: 1168
எடை: 1430 கிராம்
அட்டை: Hard Bound
வகைப்பாடு: ஆன்மிகம்
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 1200.00
தள்ளுபடி விலை: ரூ. 1200.00

அஞ்சல் செலவு: ரூ. 0.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: திருமந்திரம் என்பது திருமூலரால் அருளப்பட்ட சைவசமயத் திருமுறை நூலாகும். இது பத்தாம் திருமுறையாகக் கருதப்படுகிறது. இந்நூல் 3000 பாடல்களையும் 232 அதிகாரங்களையும் கொண்டுள்ளது. திருமந்திரம் பக்தி, தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் போன்ற பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. திருமந்திரம், திருமூலரின் மெய்யியல் நூலாகவும், சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகவும் கருதப்படுகிறது. இந்நூல் கலிவிருத்தம் என்னும் யாப்பில் அமைந்த பாடல்களால் ஆனது. திருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்றும் அழைக்கப்படுகிறது.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.