அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
கற்பகம் புத்தகாலயம் - Karpagam Puthakalayam |
தலைமைப் பண்புகள் ![]() பதிப்பாளர்: கற்பகம் புத்தகாலயம் மொழி: தமிழ் பதிப்பு: 4 ஆண்டு: April 2025 பக்கங்கள்: 240 எடை: 290 கிராம் அட்டை: Paper back வகைப்பாடு: கட்டுரை ISBN: _ இருப்பு உள்ளது விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: கம்பராமாயண பாத்திரப் படைப்புகளை அடியொற்றி, 25 தலைப்புகளில் அமைந்துள்ள நுால். கம்பரின் தலைமைப் பண்பு சிறப்புற விளங்குவதை வெளிக்கொணர்கிறார். ராமாயணப் பாத்திரப் படைப்புகளின் தன்மையை நவீன மேலாண்மை கருத்துகளோடும், தமிழ் பண்பாட்டோடும் கலந்துரைக்கிறார். அயராத உழைப்பு, தன்னலமற்ற தன்மை, துணிவு, முயற்சி அர்ப்பணிப்பு, வைராக்கியம் எனப் போராடினால் தலைமைப் பண்பை அடைய முடியும் என்கிறது. தலைமையின் நான்கு வகைகளாக சர்வாதிகாரம், ஜனநாயகம், கட்டுப்பாடற்ற தலைமை, தந்தை வழி தலைமை என வரையறை செய்துள்ளார். ‘கூழைக் கும்பிடு’ சொல் பயன்பாடு, தலைமையில் உள்ளவர்கள் நன்குணர்ந்து செயல்பட வேண்டும் என்பதுடன், நான்கு வகைகளையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதே சிறந்த தலைமை என்கிறது. பதின் பருவத்தினருக்கு மிகவும் தேவையான பெட்டகம். புதிய கருத்துகளுடன் தலைமைப் பண்பை வழங்கும் நுால். நேரடியாக வாங்க : +91-70103 86844
|