அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
கற்பகம் புத்தகாலயம் - Karpagam Puthakalayam |
சித்த மருத்துவம் ![]() பதிப்பாளர்: கற்பகம் புத்தகாலயம் மொழி: தமிழ் பதிப்பு: 4 ஆண்டு: August 2023 பக்கங்கள்: 304 எடை: 350 கிராம் அட்டை: Paper Back வகைப்பாடு: மருத்துவம் ISBN: _ இருப்பு உள்ளது விலை: ரூ. 300.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நீதிபதி திரு. பலராமையா அவர்கள் மக்களுக்கு நீதி வழங்கியதோடு, சித்த மருத்துவத்தின் மூலம் மக்களின் நோய்களைத் தீர்க்கவும் வழி செய்தவர். அரும்பெரும் மூலிகைகளை இனம் கண்டு அவற்றின் நோய் தீர்க்கும் குணங்களைக் கண்டறிந்து மக்களுக்கு இலவசமாய் மருத்துவம் செய்து பலரது நோய்களைக் குணப்படுத்தியவர். சித்த மருத்துவத் துறையில் தனது நீண்ட ஆராய்ச்சியின் மூலம் நோய்களைத் தீர்த்ததோடு எண்ணற்ற சீடர்களை உருவாக்கி சிறந்த பல சித்த மருத்துவர்களைத் தமிழகத்திற்குத் தந்தார். சித்த மருத்துவம், சித்தர் தத்துவம் குறித்து ஏராளமான நூல்களை எழுதியதோடு தமிழகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி அமையவும் துணை நின்றவர். இந்நூல் அனைத்துத் தமிழர்களின் இல்லங்களிலும் இருக்க வேண்டிய அரிய "மருத்துவப் பொக்கிஷம்" ஆகும். நேரடியாக வாங்க : +91-70103 86844
|