கற்பகம் புத்தகாலயம் - Karpagam Puthakalayam

எது தர்மம்?

எது தர்மம்?
ஆசிரியர்: சுகி. சிவம்
பதிப்பாளர்: கற்பகம் புத்தகாலயம்
மொழி: தமிழ்
பதிப்பு: 6
ஆண்டு: January 2023
பக்கங்கள்: 216
எடை: 160 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: ஆன்மிகம்
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 140.00
தள்ளுபடி விலை: ரூ. 125.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: தர்மம் நிலைத்தது, மாறாதது என்கிற மேலோட்டமான பார்வை ஆழமான உண்மைகளைப் பலிவாங்கிவிட்டது. “தர்மம் நிலைத்தது என்று புரிந்து கொள்ளாமல் எது நிலையானதோ அது தர்மம் என்கிற புரிதல் அவசியம். தர்மத்தை வெறும் மேற்கோள்கள், புத்தக அறிவு போன்ற மேதாவிலாசத்தை நம்பி நிலைநாட்டும் பலருக்கு மத்தியில் நான் சொந்த வெளிச்சம்போல் எரியும் பரமாத்மாவின் மெழுகுவர்த்தியை ஏந்தி இருப்பதை இதனுள் சிலரால் தரிசிக்க முடியும். மதம், கடவுள், மதங்களின் வேத நூல்கள், எல்லாமே மறுபரிசீலனைக்குரியவைதான். அர்த்தமற்ற புனிதப் போர்வையைப் போர்த்தி புழு துளைத்த உடல்களை நெடுங்காலம் மூடி வைக்கக் கூடாது. சிந்திப்பதற்குச் சிறை கூடாது. சிறகுகள்தான் தேவை என்பதே என் வேண்டுதல். – சுகி.சிவம்

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.