கற்பகம் புத்தகாலயம் - Karpagam Puthakalayam

உலக தத்துவ ஞானிகள்

உலக தத்துவ ஞானிகள்
ஆசிரியர்: ஆர்.சி. சம்பத்
பதிப்பாளர்: கற்பகம் புத்தகாலயம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: December 2023
பக்கங்கள்: 104
எடை: 140 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: கட்டுரை
ISBN: _

இருப்பு உள்ளது

விலை: ரூ. 100.00
தள்ளுபடி விலை: ரூ. 90.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: உலகத்தின் முதல் தத்துவஞானி என போற்றப்படுபவர் சாக்ரடீஸ். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர். உலகில் எந்த மதமும் தோன்றாத காலக்கட்டத்திலேயே மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கியவர். 'எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும், ஏனெனில் நான் ஒரு அறிவாளி' என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற தத்துவம்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.