அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
கண்ணதாசன் பதிப்பகம் - Kannadasan Pathippagam |
தியானத்தின் பாதை ![]() பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 4 ஆண்டு: March 2025 பக்கங்கள்: 256 எடை: 280 கிராம் அட்டை: Paper back வகைப்பாடு: தத்துவம் ISBN: 978-81-8402-605-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 280.00 தள்ளுபடி விலை: ரூ. 250.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ராஜஸ்தானில் ஓஷோவின் முதல் தியானப் பாசறை நடந்தபோது அவரால் கொடுக்கப்பட்ட தொடர் பேருரைகளின் தொகுப்பே இந்நூல் ..! மனிதம் என்பதைக் குறித்து ஓர் அசாதாரண மனிதன் கொண்டிருந்த பார்வையின் அறிமுகமே. இந்த உரைகளின் சாரம், இன்றுவரை உலகெங்கிலும் உள்ள எண்ணிலடங்கா மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு எழுச்சியுறச் செய்யும் நூல் இது. சவால்கள் பல நிறைந்துள்ள தினசரி வாழ்க்கையின் அல்லாட்டங்களுக்கு இடையே தியானம், உள்ளார்ந்த உருமாற்றம், இளைப்பாறுதல் போன்றவற்றை கைகூட வைத்துவிடத் துடிக்கும் பலரது தேடுதல்களுக்கும் அபூர்வ ஊக்கத்துக்குமான கட்டுரைகள் இவை! தியானம் என்றால் என்ன என்பது தொடர்பான அடிப்படைக் கேள்விகளுக்கு ஓஷோ இந்நூலில் பதில் தந்துள்ளார். தியானத்தை எப்படித் தொடங்கி அதனைத் தொய்ந்து போகாமல் நம் வாழ்க்கையில் எவ்வாறு தக்க வைத்துக்கொள்வது என்று விளக்கியுள்ளார். இந்த இலக்கினைத் துல்லியமாய், தீர்க்கமாய், ஹாஸ்யம் நிறைந்த கனிவுடன் அளித்துள்ளார். இறைமை என்றால் என்ன என்பதையும், அந்த ஞானத்தை எப்படி அடுத்தவருக்கு வழங்குவது என்பதையும் அறிந்துவைத்துள்ள ஒருவர் இதோ இருக்கிறார். முழு மேதமை பறக்க எப்படியெல்லாம் வார்த்தை போட்டு விளக்க முடியுமோ அப்படியெல்லாம் விளக்கி , உள்ளார்ந்த சுயம் எனும் ஆன்ம அமைதிப் பிரதேசம் நோக்கி அழைத்துச் செல்கிறார். நேரடியாக வாங்க : +91-70103 86844
|