கண்ணதாசன் பதிப்பகம் - Kannadasan Pathippagam

ஓஷோவின் வைரங்கள்

ஓஷோவின் வைரங்கள்
ஆசிரியர்: ஓஷோ
பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: January 2012
பக்கங்கள்: 372
எடை: 260 கிராம்
அட்டை: Paper back
வகைப்பாடு: தத்துவம்
ISBN: 978-81-8402-090-8

இருப்பு உள்ளது

விலை: ரூ. 420.00
தள்ளுபடி விலை: ரூ. 380.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: நமக்கு இறக்கைகள் வேண்டும் அன்பின் இறக்கைகள்.தர்க்கத்தினுடையவை அல்ல.தர்க்கம் உங்களை கீழ்நோக்கி இழுக்கிறது.அது புவியீர்ப்பு விதிக்கு உட்பட்டது.அன்பு உங்களைக் கீழ்நோக்கி இழுக்கிறது.அது புவியீர்ப்பு விதிக்கு உட்பட்டத.அன்பு உங்களை நட்சத்திரங்களை நோக்கி எடுத்துச் செல்கிறது.ஞானியை உங்களுக்குள் அனுமதியுங்கள்.அப்போது கண்டுகொள்ள வேண்டிய மதிப்புமிக்கவற்றையெல்லாம் கண்டுகொள்வீர்கள்.வாழ்வுக்கு மிகப்பெரிய ஒட்டுமொத்தமான "ஆம்"என்பதையே நான் உங்களுக்கு கற்பிக்கிறேன்.நான் உங்களுக்குக் துறந்துவிடுதலைக் கற்பிக்கவில்லை.மாநாக மகிழ்ச்சியடைதலையே கற்பிக்கிறேன்.மகிழ்ச்சி கொள்!மகிழ்ச்சி கொள்!மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன்.மகிழ்ச்சி கொள்!ஏனெனில் நீங்கள் கொள்ளும்போது கடவுளுக்கு மிக அருகில் வந்து விடுவீர்கள்!

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.