கண்ணதாசன் பதிப்பகம் - Kannadasan Pathippagam

செல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம்

செல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம்
ஆசிரியர்: வாலஸ் டி வாட்டில்ஸ்
பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 5
ஆண்டு: October 2022
பக்கங்கள்: 128
எடை: 100 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-8402-569-9

இருப்பு உள்ளது

விலை: ரூ. 120.00
தள்ளுபடி விலை: ரூ. 110.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ஒரு மார்க்கோனியோ எடிசனோ வந்து மின்சாரம் பற்றிய விதிமுறைகளை விளக்கினால் எப்படி ஏற்றுக் கொள்வீர்களோ, அப்படியே நம்பிக்கை பற்றிய என் கோட்பாடுகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். பயமோ தயக்கமோ இன்றி இக்கொள்கைகளை நீங்கள் ஏற்றுச் செயல்படுத்துவதன் மூலமாக அவற்றை உண்மையென்று நிரூபிப்பீர்கள். இதைச் செய்யும் எவருமே செல்வந்தராவது நிச்சயம். இந்நூலில் தரப்பட்டுள்ள விஞ்ஞானம் மாறாதது, தோல்வியுற வாய்ப்பே இல்லை. இதை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக எளிய நடையைத்தான் நான் பயன்படுத்தியிருக்கிறேன்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.