கண்ணதாசன் பதிப்பகம் - Kannadasan Pathippagam

இதோ உதவி!

இதோ உதவி!
ஆசிரியர்: எம்.ஆர். காப்மேயர்
பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 5
ஆண்டு: March 2007
பக்கங்கள்: 320
எடை: 260 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-8402-158-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 300.00
தள்ளுபடி விலை: ரூ. 270.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம். இந்நூலில் 93 எளிய வழிகள்- அத்தனையும் நிரூபிக்கப்பட்ட வெற்றி ரகசியங்கள்- அடங்கியுள்ளன, நீங்கள் விரும்பினாலும் சரி- அது உங்களுக்குச் சித்திக்கும். நினைத்ததைச் சாதிக்க முடியும். வாழ்வில் லட்சியங்களை எளிதில் நீங்கள் எய்த முடியும். இப்போதே இந்நூலை வாங்கி்ப் படிக்கத் தொடங்குங்கள். வெற்றி உங்கள் கதவைத் தட்டுகிறது. இதோ வழிகள் 93.‌

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.