அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
கண்ணதாசன் பதிப்பகம் - Kannadasan Pathippagam |
வெற்றுப் படகு (பாகம் 1) ![]() பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 5 ஆண்டு: November 2024 பக்கங்கள்: 196 எடை: 170 கிராம் அட்டை: Paper Back வகைப்பாடு: தத்துவம் ISBN: 978-81-8402-102-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 220.00 தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஒரு புத்திசாலியான மனிதன் வெற்றுப் படகைப் போல் இருக்கிறான் என்று சுவாங்தஸு சொல்லுகிறார். இப்படித்தான் சரியான மனிதன் இருக்கிறான். அவனுடைய படகு வெற்றுப் படகாக இருக்கிறது. அங்கு உள்ளே ஒருவரும் இல்லை. நீங்கள் சுவாங்தஸுவையோ அல்லது லாவோஸேயையோ அல்லது என்னையோ சந்தித்தால், அங்கு படகு இருக்கும். ஆனால் படகு வெறுமையாக இருக்கும். அதில் யாருமில்லை. மேலோட்டமாக படகைப் பார்த்தால், அதில் யாரோ இருப்பது போல் தோன்றும். ஆனால் இன்னும் ஆழமாக ஊடுருவிப் பார்த்தால், உண்மையிலேயே என்னிடம் நீங்கள் மிக நெருங்கி இருந்தால், உடலை மறந்து விட்டால், இந்தப் படகைப் போன்று பிறகு நீங்கள் ஒன்றுமில்லாத தன்மையைத் தான் எதிர்கொள்ள முடியும். சுவாங்தஸு மிகவும் அபூர்வமான பிறவி. ஏனெனில், ஒன்றுமில்லாதவராக ஆவது மிகவும் கடினமான காரியம். இது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாதது. ஆனால் இதுதான் இந்த உலகில் மிகவும் முக்கியமான அசாதாரணமான விஷயமாகும். நேரடியாக வாங்க : +91-70103 86844
|