கண்ணதாசன் பதிப்பகம் - Kannadasan Pathippagam

சிவசூத்திரம்

சிவசூத்திரம்
ஆசிரியர்: ஓஷோ
பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: June 2017
பக்கங்கள்: 516
எடை: 520 கிராம்
அட்டை: Hard Bound
வகைப்பாடு: ஆன்மிகம்
ISBN: 978-81-8402-614-6

இருப்பு உள்ளது

விலை: ரூ. 550.00
தள்ளுபடி விலை: ரூ. 500.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மகிழ்ச்சியைத் தேடுகிறவன், வெளியிலே தேடிக்கொண்டு இருக்கிறான். மகிழ்ச்சியோ, ஆனந்தமோ ஒவ்வொருவருக்கும் உள்ளேயே இருக்கிறது! மனதிலிருந்து தனித்து நீங்கள் நிற்கும்போது மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் காணலாம்! இது கைகூடுகின்ற வழியினை மிகப் பழமையான சிவசூத்திரங்கள் - உங்களுக்கு வெளிச்சமிடுகிறது! தினசரி வாழ்க்கையில் இந்த சூத்திரங்கள் கடைப்பிடிக்கப்படும் பொழுது ஆனந்தம் பேரானந்தமாகி விடுகிறது! இந்தப் பழமையான சிவசூத்திரங்களுக்கு ஓஷோ தனது பாணியில் தரும் விளக்கங்கள்!

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.