கண்ணதாசன் பதிப்பகம் - Kannadasan Pathippagam

ஒளிந்திருப்பது ஒன்றல்ல

ஒளிந்திருப்பது ஒன்றல்ல
ஆசிரியர்: ஓஷோ
பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 2
ஆண்டு: March 2014
பக்கங்கள்: 254
எடை: 250 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: தியானம்
ISBN: 978-81-8402-739-6

இருப்பு உள்ளது

விலை: ரூ. 320.00
தள்ளுபடி விலை: ரூ. 290.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ஓஷோவின் ஞானம் இன்றைய மனிதனுக்கான எளிய தியான முறைகளை நமக்கு இந்த நூலில் வெளிப்படுத்துகிறது. அவசர வாழ்க்கையில், எளிமையாக, விழிப்புணர்வுடன் வாழ இந்தத் தியானங்கள் உதவுகின்றன. இந்தத் தியான யுக்திகள் வேடிக்கையானது. சோதியுங்கள், அதனுடன் விளையாடுங்கள். உங்களை எது ஈர்க்கிறதோ அதை முயற்சி செய்யுங்கள். உங்கள் சோதனைகளுக்கு உண்மையாக இருங்கள், ஆனால் கவலைப்பட வேண்டாம். எல்லா யுக்திகளும் எல்லாருக்குமானதல்ல. அதனால், ஒஷோ ஏதாவது ஒரு யுக்தியை எடுத்துக்கொண்டு மூன்று - ஐந்து நாட்கள் முதலில் முயற்சி செய்யச் சொல்கிறார்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.