அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
கண்ணதாசன் பதிப்பகம் - Kannadasan Pathippagam |
தந்த்ரா ரகசியங்கள் (பாகம் 4) ![]() பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 2 ஆண்டு: August 2022 பக்கங்கள்: 616 எடை: 750 கிராம் அட்டை: Hard Bound வகைப்பாடு: கட்டுரை ISBN: 978-81-8402-742-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 680.00 தள்ளுபடி விலை: ரூ. 610.00 அஞ்சல் செலவு: ரூ. 70.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உடலின் பிடிப்பைத் தூக்கி வீசு. நான் எங்கும் இருக்கிறேன் என்று அறிவாயாக. எங்கும் இருக்கும் ஒருவன் ஆனந்தமாயிருக்கிறான். நேசத்தில் உனக்கு ஆனந்தம் வருகிறது. அது சந்தோஷமல்ல. நினைவில் கொள். ஆனந்தம் சந்தோஷமல்ல. சந்தோஷம் உனக்குப் புலன்கள் மூலமாகக் கிடைப்பது, ஆனந்தம் இருப்பின் மூலமாகக் கிடைப்பது. புலன்கள் மூலம் வருவதல்ல சந்தோஷம்உடலின் மூலம் கிடைப்பது. நீ உடலாக உணராதபோது வருவது ஆனந்தம் ஒரு கணம் இந்த உடல் மறைந்து நீ வெறும் தன்னுணர்வாக இருக்கிறாய். அப்போது உனக்கு ஆனந்தம் வருகிறது. நீ உடலில் இருக்கும்போது உனக்குச் சந்தோஷம் நிகழ்கிறது.அது எப்போதும் உடல் மூலம்தான் கிடைக்கும். வலியும் சந்தோஷமும் உடல் மூலம்தான் சாத்தியம். நீ உடலாக இல்லாமல் இருக்கும்போதுதான் ஆனந்தம் சாத்தியம். நேரடியாக வாங்க : +91-70103 86844
|