கண்ணதாசன் பதிப்பகம் - Kannadasan Pathippagam

தந்த்ரா ரகசியங்கள் (பாகம் 5)

தந்த்ரா ரகசியங்கள் (பாகம் 5)
ஆசிரியர்: ஓஷோ
பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 3
ஆண்டு: June 2018
பக்கங்கள்: 648
எடை: 750 கிராம்
அட்டை: Hard Bound
வகைப்பாடு: கட்டுரை
ISBN: 978-81-8402-822-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 700.00
தள்ளுபடி விலை: ரூ. 630.00

அஞ்சல் செலவு: ரூ. 70.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: “விஞ்ஞான் பைரவ் தந்த்ரா’ என்ற வார்த்தைகளின் பொருள் “உணர்வு தாண்டிப் போகும் யுக்தி’. விஞ்ஞான் என்றால் உணர்வு; “பைரவ்’ என்றால் உணர்வு கடந்த நிலை; தந்த்ரா என்றால் யுக்தி, வழி, முறை டெக்னிக். எனவே, இது விஞ்ஞானபூர்வமானது. விஞ்ஞானம் “ஏன்’ என்பதில் அக்கறையுடையதல்ல; “எப்படி’ என்பதில் அக்கறையுடையது என்று விளக்கமளிக்கிறது தந்த்ரா உலகம். தந்த்ரா சொல்கிறது உனது இயற்கை நல்லது: பாலுணர்வு நல்லது; அதனிடம் உண்மையாயிரு. அதனுள் போ. வாழ்விலும் உணர்விலும் ஆர்வம் கொண்டவன் தானாகவே பாலுணர்விலும் ஆர்வம் கொள்வான் ஏனெனில் பாலுணர்வே வாழ்வின்அன்பின் பிறப்பிடம். ஆனால் தந்த்ரா நீ அதிலேயேகிடக்கஉதவுவதுஅல்ல.அதைமாற்றுவதற்கானது எனவே உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே. தந்த்ரா சொல்லுகிறது. எதையும் எதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தந்த்ரா சொல்கிறது, உயிர்த்துடிப்போடிரு. அதிக உயிர்த்துடிப்பு கொள். ஏனெனில் வாழ்வே கடவுள். வாழ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அதிக உயிர்த்துடிப்போடிரு, அப்போது நீ அதிக தெய்வீகமாயிருப்பாய்.முழுமையாக உயிர்த்துடிப்பு கொள், அப்போது உனக்கு அங்கு இறப்பு இல்லை. தந்த்ரா வாழ்வை இயற்கையாக எடுத்துக்கொள்ளச் சொல்கிறது. பொய்யாக இருக்காதே. பாலுணர்வு அங்கு ஒரு ஆழமான சாத்தியக் கூறாக, ஒரு மாபெரும் ! வாய்ப்பாக இருக்கிறது. அதைப் பயன்படுத்து! மேலும் அதில் ஆனந்தமாய் இருப்பதில் என்ன தவறு! நிஜத்தில் எல்லா நெறிமுறைகளுமே ஆனந்தத்திற்கு எதிராக உள்ளன,

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.