கண்ணதாசன் பதிப்பகம் - Kannadasan Pathippagam

பெண்களுக்கான கை முத்திரைகள்

பெண்களுக்கான கை முத்திரைகள்
ஆசிரியர்: சப்ரினா மெஸ்கோ
பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: January 2017
பக்கங்கள்: 310
எடை: 300 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: முத்திரைகள்
ISBN: 978-81-8402-580-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 180.00
தள்ளுபடி விலை: ரூ. 160.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: முத்திரைகள் என்பது யோகா மற்றும் பரதநாட்டியம் போன்ற கலைகளில் கை விரல்களை குறிப்பிட்ட விதத்தில் வைத்து வெளிப்படுத்தும் ஒரு கலை ஆகும். இது உடலில் உள்ள சக்தியை சமநிலைப்படுத்தி, பல நன்மைகளை அளிக்கும். யோக முத்திரைகள்: உடலின் சக்தி, ஆற்றல், தசை, உள் உறுப்புகளைத் தூண்டும். நோய்களைப் போக்க, உடலைத் தளர்ந்து, மனதை அமைதிப்படுத்த முத்திரைகள் உதவுகின்றன. முகப்பு, முகப்பொலிவு, மன அமைதி, எலும்பு உறுதி, தூக்கம், உள்ளிட்ட பல பலன்களை முத்திரைகள் மூலம் பெறலாம்.முத்திரைகளின் பயன்கள்: சோர்வு நீக்கி உடலுக்கு சக்தி கொடுக்கின்றன. உடல் தளர்ச்சி, மன அமைதி மற்றும் தூக்கத்தை மேம்படுத்துகின்றன. மனநிலையை ஒருநிலை படுத்தவும், பயத்தை நீக்கவும் முத்திரைகள் உதவுகின்றன. இருதய பிரச்சனைகள் வராமல் தடுக்க முத்திரைகள் உதவிகரமாக உள்ளன.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.