கண்ணதாசன் பதிப்பகம் - Kannadasan Pathippagam

புல் தானாகவே வளர்கிறது

புல் தானாகவே வளர்கிறது
ஆசிரியர்: ஓஷோ
பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 4
ஆண்டு: July 2022
பக்கங்கள்: 272
எடை: 250 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: ஆன்மிகம்
ISBN: 978-81-8402-118-9

இருப்பு உள்ளது

விலை: ரூ. 290.00
தள்ளுபடி விலை: ரூ. 260.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: புத்தாண்டு தினத்தில் இந்த புத்தகம் என் கண்ணில் பட்டது. புத்தக கடைக்கு முன் நின்று அங்கு இருக்கும் புத்தகங்களை வேடிக்கை பார்ப்பதே அவ்வளவு சுகமான பொழுதுபோக்கு. விண்டோ ஷாப்பிங்க் என்று கூட வைத்து கொள்ளலாம் அப்படி பார்த்துக்கொண்டு இருந்த பொழுது தான் இந்த புத்தகமும் என்னை பார்த்தது. “புல் தானாகவே வளருகிறது” புத்தகத்தின் பெயரே எதையோ சொல்ல வருகிறது போல தெரிகிறது ஆனால் என்ன என புரியவில்லை. புல் தானாக வளர்ந்தால் வளர்ந்துவிட்டு போகட்டும். அதற்கு எதற்கு இவ்வளவு பெரிய புத்தகம்? என்ன தான் இருக்கும் அதில்... அதை வாங்கவேண்டும் என நினைப்பதற்க்குள் அதை வாங்கிவிட்டேன். அப்பொழுது தான் தெரிந்தது அதை எழுதியது ஓஷோ என.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.