கண்ணதாசன் பதிப்பகம் - Kannadasan Pathippagam

நல்வாழ்வு நம் கையில்

நல்வாழ்வு நம் கையில்
ஆசிரியர்: லூயிஸ் எல். ஹே
மொழிபெயர்ப்பாளர்: ராஜலஷ்மி சிவலிங்கம்
பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 7
ஆண்டு: July 2024
பக்கங்கள்: 296
எடை: 300 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: மருத்துவம்
ISBN: 978-81-8402-549-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 300.00
தள்ளுபடி விலை: ரூ. 270.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் தமது சித்தாந்தங்களின் திரட்சியாகவும், இறுதித் தீர்ப்பாகவும் கூறுவது, ""உன்னையே நீ அறி என்பது தான். ""உனக்கான தீர்வுகள் அனைத்தும் உனக்குள்ளேயே உள்ளன என்பதைக் கேட்டு யாரும் மிரள வேண்டியதில்லை. இதற்கான எளிய பயிற்சிகளைத் தான் இந்நூல் அருமையாக விவரிக்கிறது. மனவலிமையை வளர்த்துக் கொண்டே சக்தியின் மூலம் புற்று நோயிலிருந்தே முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்ட பெண்மணியான லூயிஸ் எல்.ஹே, உலக மக்களின் உயர்வுக்கான பல சூட்சுமங்களை இதில் விவரித்துள்ளார். பலநாடுகளில் ஏராளமானோர் படித்து, மனத்தின் ஆற்றலை வசப்படுத்தி, முன்னேற உதவிய நூல் இது.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.