அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Bank Details: A/C Name: Harish Books, Current A/C No: 510909010277792,
City Union Bank, Ammapet, Salem, IFS Code: CIUB0000551
|
GPay / PhonePe Phone: 7010386844 | UPI ID: harishbooks@cub | Phone / WhatsApp : 7010386844 | Email : harishbookssalem@gmail.com
|
ஆங்கில நூல் பிரிவுகள் :
Feminism
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டிடக்கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்த மருத்துவம் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
தன்னம்பிக்கை |
நேர்காணல் |
தியானம் |
நாடகம் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
முத்திரைகள் |
மொழியியல் |
யோகா |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் | ஜோதிடம்
|
காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications |
18வது அட்சக்கோடு ![]() பதிப்பாளர்: காலச்சுவடு பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: April 1977 பக்கங்கள்: 224 எடை: 260 கிராம் அட்டை: Paper Back வகைப்பாடு: புதினம் (நாவல்) ISBN: _ இருப்பு உள்ளது விலை: ரூ. 275.00 தள்ளுபடி விலை: ரூ. 250.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தெலுங்கு தேசத்தில் சென்று குடியேறிய ஒரு தமிழ்க் குடும்பத்து இளைஞனின் அனுபவங்களைப் பற்றியது, அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு. இந்திய விடுதலைக்குச் சற்று முன்பு தொடங்கி, விடுதலைக்குப் பிறகான சிறிது காலம் வரை பரவும் இந்நாவல், இதுகாறும் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த படைப்புகளுள் ஒன்றாக மதிப்பிடப்படுவது. நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் ஆதான் பிரதான் திட்டத்தின் கீழ், இந்திய அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ள அத்தனை மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடத் தேர்வான இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, மத நல்லிணக்க விருது பெற்றது. இதன் கன்னட மொழிபெயர்ப்புக்காக, மொழிபெயர்ப்பாளர் சேஷ நாராயணா சாகித்ய அகடமி விருது பெற்றார். 1977ம் ஆண்டுக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்ற இந்நாவல், நிஜாம் சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைவதற்கு முன் நடைபெற்ற கலவர அரசியல் சூழலைக் காட்சிப்படுத்துகிறது. ஒரு தனிமனிதனின் அனுபவங்களின் ஊடாகவே காட்சிகள் விவரிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுடைய ஆன்மாவின் மௌன ஓலத்தை இதில் கேட்க முடிவதுதான் இந்நாவலின் மகத்தான வெற்றி. நேரடியாக வாங்க : +91-70103 86844
|